-
ஆலயத்தால் வெளியிடப்பட்ட இறுவெட்டுக்கள்
ஆலயத்தால் வெளியிடப்பட்ட ஆலய இறுவெட்டுக்களை(CD) ஆலய நிர்வாகியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். AllAll All
-
ஆலயத்தால் வெளியிடப்பட்ட ஆன்மீக நூல்கள்
ஆலயத்தால் வெளியிடப்பட்ட ஆன்மீக நூல்களை ஆலய நிர்வாகியை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். AllAll All
-
சுப்பிரபாதம்
சுப்பிரபாதம் கதிர் வேலாயுதசுவாமிக்கு, பாடலை பாடியவர் வீரமணி கண்ணன்
-
கதிர்வேல் கவசம்
கதிர்வேல் கவசம், பாடலை பாடியவர் நித்யஸ்ரீ மகாதேவன்
-
முருகன் பாடல், டிசம்பர் 2020
முருகன் பாடல், இசை அமைத்து பாடலை பாடியவர் கந்தப்பு ஜெயந்தன்
-
தேர்த்திருவிழா பாடல் 2021
கதிர்வேலாயுதாசுவாமி பாடல்கள்
-
9-ஆம் ஆண்டு தேர் திருவிழா 2021
வசந்தமண்டப அலங்கார பூஜை
-
மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 2020
மெய்யடியார்களே, நிகழும் மங்களகரமான சார்வாரி வருடம் ஆவணி மாதம் 15ஆம் நாள்(31.08.2020) திங்கட்கிழமை வளர்பிறை சதுர்தசியும், திருவோண நட்சத்திரமும், அமிர்த சித்த யோகமும் கூடிய காலை 6.17 […]
-
சுவிஸ் நாட்டு – செங்காலன் கதிர்வேலாயுதன்
சுவிஸ் நாட்டு மக்களின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்வது செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்.