இருபத்தி ஐந்தாம் ஆண்டிற்கான ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அனைத்து உறுப்பினர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் அழைக்க சந்தோஷமாக உள்ளோம். இந்த நிகழ்ச்சி **2025 பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு** அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெறும். நிகழ்ச்சி நிரல் கீழே உள்ளது:
– **கோயில் வழிபாடு**
– **நினைவுகூரல்**
– **கோயில் புரோகிதரின் உரை**
– **தலைவரின் உரை**
– **ஆண்டு அறிக்கை**
– **2024 ஆம் ஆண்டிற்கான கணக்கு சமர்ப்பிப்பு**
– **புதிய நிர்வாகக் குழுவின் தேர்தல்**
– **கோயில் வாங்குதல் குழுவை வலுப்படுத்தல்
– **ஆலோசனை குழு தேர்தல்**
– **கேள்விகளுக்கான நேரம்**
– **நன்றியுரை**
உங்கள் அனைவரின் பங்களிப்பையும் எதிர்நோக்கி நாம்.
குறிப்பு> மதிய உணவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகம் மற்றும் பரிபாலன சபை